Dreamstime.com Sri Lanka Money Currency Exchange US Dollar

பல உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் மாற்று விகிதங்களின்படி, விற்பனை விகிதம் ரூ.305 ஆகவும், வாங்கும் விகிதம் ஒரு USDக்கு ரூ.265 ஆகவும் உள்ளது..

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 305 ரூபாவாக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, விற்பனை விலை 269 ஆகவும், கொள்முதல் விலை 259 ஆகவும் உள்ளது.

25.03.2022 Union Bank of Sri Lanka: Daily Exchange Rates - Buying and Selling

 Union Bank of Sri Lanka: Daily Exchange Rates - Buying and Selling

25.03.2022 Central Bank of Sri Lanka: Daily Exchange Rates - Buying and Selling

Central Bank of Sri Lanka: Daily Exchange Rates - Buying and Selling